தீவிரவாதிகள் தாக்குதல்: மும்பை பங்குச் சந்தை மூடல்!
Subscribe to Oneindia Tamil

மும்பையில் நேற்று இரவும் இன்று காலையும் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலில் இறங்கினர். இதில் 100க்கும் மேற்பட்டேர் கொல்லப்பட்டனர். 1000 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். வெளிநாட்டுப் பயணிகளும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மும்பை பங்குச் சந்தைக் கட்டடத்தையும் தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகத் தெரியவந்தது.
இதனால் இன்றைக்கு வர்த்தகம் நடைபெறாது என அறவித்துள்ள மும்பை பங்குச் சந்தை நிர்வாகம், மும்பை பங்கு வர்த்தக கட்டிடத்தை மூடியது.
அதேபோல பொருட்களுக்கான ஆன்லைன் வர்த்தகமும் இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
அரசு பத்திரங்கள் மற்றும் அந்நியச் செலாவணி பரிவர்த்தனையும் இன்று முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications