நிலையாக ஆரம்பித்து நிலைகுலைந்த சென்செக்ஸ்

ஆனால் வர்த்தக நேர முடிவில் 252 புள்ளிகளை இழன்து மீண்டும் 9 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழே போனது குறியீட்டெண்.
தேசிய பங்குச் சந்தை நிப்டி குறியீட்டெண்ணில் ஆரம்பத்திலிருந்தே மெதுவான போக்கு காணப்பட்டது. ஒருகட்டத்தில் நிப்டியில் 46 புள்ளிகள் உயர்ந்தது. ஆனால் மாலையில் நிலைமை தலைகீழாகிவிட்டது. 72 புள்ளிகளை இழந்த நிப்டி 2682-புள்ளிகளில் நிலைபெற்றது.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ், ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ரா ஆகியவற்றின் பங்குகள் 3 சதவிகிதம் வரை கூடுதல் விலைக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன. வங்கித் துறைப் பங்குகள் பெரும்பாலும் கூடுதல் விலைக்கு விற்பனையாகின. ஆனால் பெல், சுசுகி, ஐடிசி பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
மும்பை நகரம் தீவிரவாதத் தாக்குதல்களிலிருந்து சகஜநிலைக்குத் திரும்பி இருப்பதாலும், நிதியமைச்சர் பொறுப்பை இப்போது பிரதமர் மன்மோகன் சிங்கே கூடுதலாக கவனிக்க முடிவு செய்திருப்பதாலும், நாட்டின் பங்கு வர்த்தகம் இன்று நிலையான போக்கில் உள்ளதாக பங்கு வர்த்தக நிபுணர்கள் ஆரம்பத்தில் தெரிவித்தனர். ஆனால் இப்போது, சர்வதேச நிதி நெருக்கடி காரணமாகவே இந்த வீழ்ச்சி எனக் கூறியுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications