ஏப்ரல்- மே மாதத்தில் லோக்சபாவுக்கு தேர்தல்: கோபாலசாமி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஏப்ரல் - மே மாத வாக்கில் லோக்சபா தேர்தல் நடைபெறக் கூடும் என தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், லோக்சபா தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல்- மே மாதத்தில்தான் நடைபெறும். மிகவும் அவசியம் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே முன்கூட்டியே தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.
தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற நிலை இப்போது தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படவில்லை.
வழக்கமாக, அரசின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விடுவது நடைமுறையில் உள்ளது.
வழக்கமான காலகட்டத்தில்தான் தேர்தல் நடைபெறும்.
தேர்தலை முன்கூட்டியே நடத்துவதில் சிக்கல் உள்ளதா என்று கேட்டால், இல்லை என்று நான் சொல்வேன் என்றார் கோபாலசாமி.
More From
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications