விபசாரம்: நடிகர்-துணை நடிகை கைது
சென்னை: சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட துணை நடிகை, அவர்களுக்கு உதவிய புரோக்கர்-நடிகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துணை கமிஷனர் விஜயகுமாரி, இன்ஸ்பெக்டர் செல்லப்பன் தலைமையில் விபசாரத் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை நகரில் விபச்சாரத்தைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கணபதி (28) என்ற புரோக்கர் துணை நடிகைகளை வைத்து விபச்சாரம் நடத்தி வருவதை அறிந்த போலீசார் அவரை வடபழனி பஸ் நிலையத்தில் வைத்து மடக்கினர்.
அவர் தந்த தகவலின்பேரில் நெற்குன்றத்தில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த சினிமா மற்றும் டி.வியில் நடிக்கும் நெற்குன்றத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (32) மற்றும் சென்னை கே.கே.நகரை சேர்ந்த சித்ரா (30) ஆகியோர் பிடிபட்டனர்.
இவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்ட நெற்குன்றத்தை சேர்ந்த இந்திரா (30) என்ற பெண்ணையும் கைது செய்தனர்.
புரோக்கர் கணபதி லீ என்ற படத்தில் நடித்தவர். இப்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்கிறார். மேலும் ராஜ ராஜேஸ்வரி, அது மட்டும் ரகசியம் ஆகிய டி.வி. தொடர்களில் நடித்துள்ளார்.
கைதான ஜெயலட்சுமி வீரன் மகள், பேரழகன், மூணாறு, குயிலு உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
இவர்களோடு சேர்த்து மதுரையை சேர்ந்த பாலாஜி பாபு (24) என்ற புரோக்கரும் பிடிபட்டுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications