உ.பியில் கடும் குளிர் - இதுவரை 21 பேர் பலி - போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிருக்கு இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளிலும் கடும் பனி மூட்டம் நிலவியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. உ.பியில் இதுவரை குளிருக்கு 21 பேர் பலியாகியுள்ளனர்.
பரேலி மாவட்டம் பரீத்பூர் சரகத்தில் பணியில் இருந்த மாவட்ட வன அதிகாரி ஹாசிலா பிரசாத் (40) குளிர் தாங்க முடியாமல் உயிரிழந்தார்.
நேற்று காலை உ.பி மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விமானப் போக்குவரத்தும் கடும் பாதிப்பை சந்தித்தது.
More From
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications