சென்செக்ஸ் டல்- வங்கி பங்குகளோ கூல்!
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக வர்த்தகம் வீழ்ச்சியைச் சந்தித்தது. துவக்கத்திலிருந்தே சரிவில் பயணித்த சென்செக்ஸ் பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 131 புள்ளிகளை இழந்து 9555-ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 36 புள்ளிகள் குறைந்து 2932 ஆக இருந்தது.
மேடாஸ் விவகாரம், உலக வங்கி விதித்த தடை வெளியானது மற்றும் தலைமை மாற்றம் என சிக்கலில் தவிக்கும் சத்யம் நிறுவனப் பங்குகள் இன்று மிகவும் சரிந்தன. அதிகபட்சமாக 19 சதவிகிதம் குறைந்து 119 ரூபாய்க்கு கைமாறின.
ஆனால் வங்கித் துறைப் பங்குகள் அனைத்துமே இன்று ஓரளவு லாபத்துடன் விற்பனையாகின. ஸ்டேட் வங்கி, கனரா வங்கி போன்றவற்றின் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின.
டாடா மோட்டார்ஸ், டிஎல்எப், ஜெய்ப்பிரகாஷ் அஸோசியேட்ஸ் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
இப்போதைய சந்தை நிலவரம் சென்சசெக்ஸ்: 9555.16 (-131.59), நிப்டி: 2932.35 (-36.30).
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications