பரஸ்பர நிதியை நிமிர்த்த அரசு புது முடிவு!
டெல்லி: பரஸ்பர நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்டவும், மீண்டும் அந்தத் துறைக்கு புத்துயிர் அளிக்கவும் மத்திய அரசு இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 'நவ ரத்தினங்களான' லாபம் தரும் பொதுத்துறை நிறுவனத்தின் உபரிப் பணத்தில் 30 சதவிகிதம் இனி பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.
இந்த 'நவரத்தினங்கள்' தவிர, அவற்றுக்கு அடுத்த நிலையில் உள்ள 'மினி ரத்தினங்களான' நடுத்தர லாபம் பார்க்கும் அரசுத் துறை நிறுவனங்களின் உபரி வருவாயில் ஒரு பகுதியும் கூட பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.
இந்த 2008ம் ஆண்டு மட்டும் 36 பரஸ்பர நிதி நிறுவனங்களில் 155000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு, மக்களை அதிரிச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால், வரும் நிதியாண்டில் பரஸ்பர நிதி அமைப்பின் மீதே மக்கள் நம்பிக்கை இழக்கும் அபாயம் உள்ளதால், அதைத் தவிர்க்க இந்த புதிய முடிவை அரசு எடுத்துள்ளது.
இதுகுறித்த ஆலோசனை நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்தது. முறையான அறிவிப்பை இன்று பிரதமரின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ளார்.
பரஸ்பர நிதி நிறுவனங்கள் லாபகரமான முதலீட்டுக்கு ஏற்றவைதான் என்பதை உறுதிப்படுத்தவே இந்த ஏற்பாடு என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications