சந்த்ராயன் துணைக் கலம் நிலவில் நுழைந்தபோது எடுத்த படங்கள்!
பெங்களூர்: நிலவைச் சுற்றி வரும் சந்த்ராயன் விண்கலத்திலிருந்து நிலவுக்குள் இறக்கப்பட்ட துணைக் கலமான 'மூன் இம்பாக்ட் புரோப்' (எம்ஐபி-MIP) நிலவுக்குள் இறங்கியபோது எடுத்த படங்களை இஸ்ரோ இப்போது வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்த்ராயன்-1 விண்கலம், நவம்பர் 8ம் தேதி நிலவின் 100 கி.மீ. சுற்றுப் பாதையை அடைந்தது.
சந்த்ராயனிலிருந்து நவம்பர் 14ம் தேதி பிரிந்த எம்ஐபி துணைக் கலம் அன்றைய தினமே நிலவில் தரையிறங்கியது (தரை மோதியது). இந்தக் கலம் நிலவின் தென் துருவப் பகுதியைத் தொட்டது.
இதில் வீடியோ, ரேடார், ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகியவை இருந்தன. நிலவுக்குள் இறங்கும்போது இந்த வீடியோ படங்களை எடுத்து தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பியது.
தரையிறங்கும் வேகத்தை அறிய ரேடார் உதவியது. ஸ்பெக்ட்ரோமீட்டர் தரையிறங்கும்போது நிலவின் வளி மண்டலத்தை ஆய்வு செய்தது.
எம்ஐபி எடுத்த வீடியோவிலிருந்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு 3,200 பிரேம்கள் (படங்கள்) கிடைத்துள்ளன. இதி்ல் நிலவின் தரைப் பகுதியிலிருந்து 2 முதல் 3 கி.மீ உயரத்தில் விண்கலம் பறந்தபோது எடுத்த 2 படங்களை இஸ்ரோ இப்போது வெளியிட்டுள்ளது.
இதைத் தவிர நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்த்ராயன் விண்கலம் எடுத்துள்ள புதிய படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்













Click it and Unblock the Notifications