வியாழக்கிழமை ஜார்ஜ் புஷ் 'கிளம்புகிறார்'
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் வருகிற வியாழக்கிழமை இரவு தனது பிரியாவிடை உரையை நாட்டு மக்களுக்கு நிகழ்த்துகிறார்.
இந்த உரையின்போது தான் அதிபர் பதவிக்காலத்தில் எடுத்த முடிவுகள், நடந்து கொண்ட விதம் ஆகியவற்றை விளக்கிப் பேசுவார் எனத் தெரிகிறது.
10 முதல் 15 நிமிடங்களுக்கு புஷ் பேசக் கூடும் எனத் தெரிகிறது. தேசிய தொலைக்காட்சி நிறுவனங்கள் மூலம் புஷ்ஷின் பேச்சு அமெரிக்கா முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். மேலும் உலக நாடுகளின் பல்வேறு தொலைக்காட்சிகளும் இந்த பேச்சை நேரடியாக ஒளிபரப்பவுள்ளன.
வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியப் பிரதிநிதிகள் முன்னிலையில் அதிபர் பேசவுள்ளதாக செய்தித் தொடர்பாளர் டானா பெரினோ தெரிவித்துள்ளார்.
More From
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications