மலேசியாவில் தவிக்கும் தமிழர்கள்-காக்க எஸ்வி சேகர் கோரிக்கை

முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த விழாவில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றிருந்தேன். அங்கு என்னை சந்தித்த சில தமிழர்கள் தவறான ஏஜெண்டுகள் மூலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். உரிய சம்பளமும், வசதிகளும் கிடைக்கவில்லை என்றும், நாடு திரும்பவும் வழியில்லாமல் தவித்து வருவதாகக் கூறினர்.
மலேசிய இந்தியத் தூதரகமும், வட இந்தியாவைச் சேர்ந்த தூதரும் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் அவர்களிடம் இருந்து அதிகம் வந்தது. விமான கட்டணத்துக்கு கூட காசு இல்லாமல் சுமார் 1,300 தமிழர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக பெண்கள் 5 பேர் வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. அவர்களில் 3 பேர் 12ம் தேதி ஒரு வழியாக திரும்பி வந்துவிட்டார்கள்.
அவர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அனுமதித்தால் நானும், சில எம்எல்ஏக்களும் மலேசியாவிற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications