மூன்றே மாதங்களில் ரூ.5000 கோடி காணவில்லையாம்!
ஹைதராபாத்: சத்யம் அதிர்ச்சி இப்போதைக்கு ஓய்வதாகத் தெரியவில்லை. ஜஸ்ட் 3 மாதங்களில், அதாவது ஓரு காலாண்டில் இந்த நிறுனத்தில் காணாமல் போயுள்ள தொகை எவ்வளவு தெரியுமா... மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்... ரூ.5000 கோடி!!
அதுவும் ரொம்ப முன்னாள் காணாமல் போன தொகை அல்ல... கடந்த செப்டம்பர் மாதக் கணக்குப்படி இவ்வளவு தொகை காணாமல் போயுள்ளது.
பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம் தணிக்கை செய்துகொடுத்த கணக்குப்படி, செப்டம்பர் 2008-ல் சத்யம் நிறுவனத்தின் நீண்டகால டெபாஸிட்டுகளாக ரூ.3300 கோடியும், வட்டித் தொகையாக ரூ.300 கோடியும், நடப்புக் கணக்கு ரொக்கமாக ரூ.1800 கோடியும் இருந்துள்ளது.
இந்தப் பணம் கணக்கில் இருந்திருந்தால், சத்யம் நிறுவனத்துக்கு இவ்வளவு பெரிய நெருக்கடி வந்திருக்காது.
வைப்புத் தொகை எந்தெந்த வங்கிகளில் இருந்ததோ அந்த வங்கிகளிடமிருந்து நேரடியாக கணக்கு விவரங்களைப் பெற்றே பிரைஸ் வாட்டர் ஹவுஸ் தணிக்கை செய்துள்ளது. ஆனால் அதன் பிறகுதான் மொத்தப் பணமும் 'காணாமல்' போயுள்ளது!
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம், இந்த டெபாஸிட்டுகள் அனைத்துமே ஜனவரி 7-ம் தேதியோடு முதிர்வு பெறுபவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேதியில்தான் ராஜூ தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு பதவி விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications