கன்னியாகுமரி கடல் நீர் இனித்ததால் பரபரப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கடல்நீர் திடீரென இனிப்புத் தன்மை கொண்டதாக மாறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் அருகே உள்ள கடலோர கிராமம் பெரியகாடு. அமாவாசையையொட்டி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கரையில் அதிகளவு தண்ணீரை வாறி இறைத்திருந்தது.
எதேச்சையாக அந்த நீரை எடுத்து முதியவர் ஒருவர் குடித்து பார்த்தபோது அது குடிநீர் போல் இனிப்புடன் இருந்தது. இந்த விஷயம் அக்கம்பக்கம் உள்ள கிராமங்களுக்கு வேகமாக பரவியது.
இதையடுத்து ராஜாக்கமங்கலம் துறை, முட்டம், கடியப்பட்டணம், பிள்ளைதோப்பு, அழிக்கால், பொழிக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் அங்கு சென்று அதை புனித நீராக கருதி பாட்டில்களில் எடுத்து சென்றனர்.
இதனால் அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்த பகுதியை சேர்ந்த தாமஸ் கூறுகையில், இந்த கடற்கரை பகுதியில் மற்ற இடங்களில் தோண்டினாலும் உப்புச் சுவையுடன் கடல் நீரே கிடைக்கிறது. இங்கு மட்டும் தண்ணீர் சுவையாக இருக்கிறது. தண்ணீரும் எடுக்க, எடுக்க குறையவில்லை என்றார்.
இந்நிலையில் தேங்கியுள்ள தண்ணீரில் கால் வைக்க கூடாது என ஊர் கமிட்டியினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications