டிஎல்எப் கணக்குகளில் வருமான வரித்துறை சந்தேகம்!
Subscribe to Oneindia Tamil

2005-06-ம் ஆண்டுக்கான இந்நிறுவனத்தின் கணக்குகள் முறையாக இல்லை என்றும், வரி ஏய்ப்புக்காக, லாபத்தைக் குறைத்துக் காட்டியிருப்பதாகவும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஎல்எப் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்ததில் பல வருமான ஆதாரங்களை அந்நிறுவனம் மறைத்திருப்பதாகத் தெரிகிறது. வரி ஏய்ப்புக்காக நஷ்டக் கணக்கு காட்டியிருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே முழுமையான சோதனை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது உண்மைதான், என்றார்.
டிஎல்எப்பின் அனைத்துக் கணக்குகளையும் மறு தணிக்கை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications