ஊட்டி யூகலிப்டஸ் ஆலையில் தீவிபத்து - ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: ஊட்டியில், யூகலிப்டஸ் எண்ணை தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார்.
ஊட்டி அருகே உள்ள கவர்னர் சோலையில் உள்ள அகநாடு மந்து என்ற இடத்தில் சுகுமாரி என்பவருக்குச் சொந்தமான யூகலிப்டஸ் எண்ணை தயாரிக்கும் ஆலை உள்ளது.
இந்த ஆலையில், சரவணன் (35) மற்றும் இன்னொருவர் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் எண்ணை காய்ச்சும் ஷெட்டில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதில் அங்கிருந்த சரவணன் தீயில் கருகி உயிரிழந்தார். அவருடன் இருந்தவர் படுகாயமடைந்தார்.
இந்த விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள எண்ணை மற்றும் பொருட்கள் நாசமாகின.
More From
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications