போலி பாஸ்போர்ட்டில் சவுதியில் இருந்து திருச்சி வந்த இளைஞர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: சவுதியில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் திருச்சி வந்த புதுக்கோட்டை இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி ஏர்போர்ட்டில் இமிகிரேஷன் அதிகாரிகள் விமான பயணிகளிடம் வழக்கம் போல் பாஸ்போர்ட் சோதனை நடத்தினர்.
அப்போது, சவுதியில் இருந்து இலங்கை வழியாக திருச்சிக்கு புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது அலி மகன் முகமது அன்சாரி (38) என்பவர் வந்தார்.
அவரிடம் சோதனை செய்த போது, அவர் திருச்சி புத்தூர்மந்தை முகமது அலி அன்சார் என்ற போலியான பெயரில் பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து முகமது அன்சாரி ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஏர்போர்ட் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து முகமது அன்சாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications