இலங்கை தமிழர் நல உரி்மைப் பேரவை பேரணி - ஆர்.எம்.வீ. அழைப்பு
சென்னை: இலங்கை தமிழர் நல உரிமைப் பேரவை சார்பில் 8ம் தேதி சென்னையில் நடைபெறும் பேரணி மற்றும் பிற பேரணிகள், பொதுக் கூட்டங்களில் எம்.ஜி.ஆர். கழகத் தொண்டர்கள் திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டும் என அக்கழகத்தின் நிறுவனர் ஆர்.எம். வீரப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை தமிழர் பாதுகாப்புக்காக இலங்கை தமிழர் நல உரிமைப் பேரவை சார்பில் நடைபெறும் பேரணிகளிலும், பொதுக் கூட்டங்களிலும் எம்.ஜி.ஆர். கழகத் தோழர்கள் கலந்து கொண்டு தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள பேரவைக்கு ஆதரவை அளிக்க வேண்டும்.
இலங்கை தமிழரை பாதுகாப்பதற்கு போர் நிறுத்தமும், தொடர்ந்து அவர்கள் உரிமை பெற்ற நலவாழ்வையும் பெறு வதற்கு மத்திய அரசின் தீவிர முயற்சியையும் வலியுறுத்தவும் நடைபெறுகிற இந்த முயற்சி வெற்றி பெற எம்.ஜி.ஆர்.கழக தோழர்கள் இதில் ஈடுபட்டுப் பாடுபட கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications