புதுச்சேரி சிறையில் சீமானை சந்தித்த பாரதிராஜா
புதுச்சேரி: புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர் சீமானை இயக்குனர்கள் பாரதிராஜா இன்று நேரில் சென்று சந்தித்தார்.
புதுச்சேரில் கடந்த 12ம் தேதி நடந்த கூட்டத்தில் இயக்குனர் சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டப்பட்டார். இதையடுத்து புதுச்சேரி போலீசார் அவர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் அவர் நெல்லை போலீசில் சரணடைந்தார்.
பின்னர் புதுச்சேரி போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க சீமான் அவரிசம் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் காலாப்பட்டில் உள்ள காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் அவரை நேற்று அவரை இயக்குனர் மணிவண்ணன் சென்று சந்தித்தார். மணிவண்ணனை தொடர்ந்து சீமானை சந்திப்பதற்காக இயக்குனர்கள் பாரதிராஜா, ஓவியர் புகழேந்தி ஆகியோர் இன்று பிற்பகல் புதுச்சேரிக்கு வந்தனர்.
அவர்களை இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த புதுச்சேரி பாவாணன், சுகுமாறன், அழகிரி, லோகு ஐயப்பன் ஆகியோர் வரவேற்றனர்.
சிறை நிர்வாகத்தினரிடம் முறைப்படி அனுமதி பெற்று அவர்கல் பிற்பகலில் இயக்குனர் சீமானை அனைவரும் சந்தித்து பேசினார்கள்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications