மதுரையில் பட்ட பகலில் ரவுடி வெட்டி கொலை
மதுரை: மதுரையில் பட்டபகலில் ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் லோகநாதன் (24). ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்த இவர் அடிக்கடி கட்டப்பஞ்சாயத்து செய்து வந்துள்ளார். இவருக்கும் சண்முகநாதபுரத்தை சேர்ந்த ராஜா, அசோக், ஜோதி கோஷ்டிக்கும் இடையே ஏற்கனவை முன்விரோதம் இருந்துள்ளது.
இதையடுத்து லோகநாதன் குடும்பத்தினர் அங்கிருந்து தத்தனேரிக்கு வந்துள்ளனர்.
இந் நிலையில் லோகநாதன் தத்தனேரியில் இருந்து ஆராம்பாளையம் தரைப்பாலம் வழியாக பைக்கில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளது.
இதையடுத்து லோகநாதன் உயிர்பிழைக்க அங்கிருந்து வெட்டு காயங்களுடன் ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்துள்ளது. தகவலறிந்த போலீஸ் துணை கமிஷினர் தேன்மொழி, உதவி கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications