தென் சென்னை தொகுதி கோரும் நெப்போலியன்
சென்னை: தென் சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு கோரி நடிகர் நெப்போலியன் நேரில் வந்து விருப்ப மனு அளித்தார்.
திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 15ம் தேதி விருப்ப மனுக்களை அளிக்கலாம். 25ம் தேதி முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேர்காணல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், திமுகவினர் பெரும் ஆர்வத்துடன் சீட் கேட்டு விண்ணப்பங்களை வாங்கி நிரப்பி கொடுத்து வருகின்றனர். இதுவரை 600 பேர் விருப்ப மனுக்கள் வாங்கியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு மனு வினியோகம் செய்யப்பட்டது.
நடிகர் நெப்போலியன் தேர்தலில் போட்டியிட ஆர்வம் வெளியிட்டிருந்தார். கட்சி மேலிடம் உத்தரவிட்டால் போட்டியிடுவேன் எனறும் கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டிருந்தன.
ஆனால் நேற்று நெப்போலியனே நேரில் வந்து மனு வாங்கினார். தென் சென்னையில் போட்டியிட நெப்போலியன் மனு கொடுத்தார். அவருடன் தொழில் அதிபர்கள் எஸ்.வி.எம்.சரவணன், பெரியசாமி, நெப்போலியன் ரசிகர் மன்ற தலைவர் கவுரிசங்கர், திலகர், ஜீவன் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.
மு.க.அழகிரி தேனியில் போட்டியிட கோரி மாவட்டச் செயலாளர் மூக்கையா மனு அளித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக











Click it and Unblock the Notifications