'சங்கரராமன்'-விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட அப்பு

காஞ்சிபுரத்தில் நடந்த இந்தக் கொலையில் சங்கராச்சாரியார் ஜெயந்திரர், விஜயேந்திரர், அப்பு என்ற கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையி்ல அப்பு தனது மனைவி நிர்மலாவுடன் நேற்று முன் தினம் அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தார். சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏற இருந்த அவரது பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்த அதிகாரிகள் அவர் வெளிநாடு செல்ல ஏற தடை விதித்துவிட்டனர்.
அப்போது அப்பு, நான் அந்த வழக்கில் ஜாமீனில் இருக்கிறேன். மேலும் வழக்கு நடக்கும் புதுச்சேரி கோர்ட்டில் வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுள்ளேன் என்றார்.
இதையடுத்து அந்த உத்தரவை வாங்கிப் பார்த்தனர் அதிகாரிகள். அதில் 4 மாதம் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த அனுமதி நள்ளிரவு 12 மணியுடன் முடிந்து விட்டதாகக் கூறி அவரை விமானம் ஏற அனுமதிக்கவில்லை எமிக்ரேசன் பிரிவு அதிகாரிகள்.
இதையடுத்து அப்புவும் மனைவியும் திரும்பி சென்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications