4வது அணியை உருவாக்க முயற்சி - கூறுகிறார் சிரஞ்சீவி

மெகா ஸ்டார் சிரஞ்சீவி அரசியல் புயலாக மாறி சுமார் 8 மாதங்கள் மட்டுமே ஆகிறது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 16 மற்றும் 23ம் தேதி இரண்டு கட்டமாக நடக்கும் 294 தொகுதிகள் கொண்ட சட்டசபை மற்றும் 40 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஆட்சியமைக்க தேவையான இடங்களை எங்கள் கட்சி நிச்சயம் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆந்திராவில் தொங்கு சட்டசபை என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசியல்வாதிகள் மக்களிடம் ஓட்டை வாங்கிவிட்டு பின்னர் அவர்களை ஏமாற்றி விடுகின்றனர்.
நான் என்னை என்டிஆருடன் ஒப்பிட விரும்பவில்லை. அவரை போல் ஏழை மக்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவருக்கு பதிலாக நான் வந்திருப்பதாகவும், என்னால் மாற்றத்தை கொண்டு வர முடியும் என ஆந்திர மக்கள் நினைக்கின்றனர். அதை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பசி கொடுமை ஆட்டிப்படைக்கும் ஆந்திராவில் ரூ 100க்கு ரேஷன் பொருட்களை வழங்க முயற்சி செய்வோம்.
தற்போதைய ஆந்திர காங்கிரஸ் அரசின் திட்டங்கள் சிறப்பாக இருக்கின்றன. ஆனால், அவர்கள் அதிக ஊழல் செய்து, திட்டங்கள் மக்களை சென்றடையவிடாமல் தடுத்து விடுகின்றனர். எங்கள் கட்சி மாநில அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
நான்காவது அணி...
தேசிய அளவில் ஆலோசனை செய்து வருகிறோம். நான்காவது அணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகின்றன. சரத் பவார் கட்சி தங்கள் கட்சி சின்னத்தை எங்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இருந்தாலும் எங்களிடம் வேறு சில திட்டங்களும் இருக்கிறது என்றார் சிரஞ்சீவி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications