கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு- ரோஜாவுக்கு நோட்டீஸ்
சித்தூர்: ஆந்திர மாநிலம் சந்திரகிரி தொகுதியில், கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவியும், நடிகையுமான ரோஜாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஏப்ரல் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான தேர்தல் பிரசாரத்தில் மாநில கட்சிகள் ஈடுபட்டுள்ளன. நடிகை ரோஜா சந்திரகிரி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கிராமம் கிராமமாக அவர் சென்று வீடு வீடாகப் போய் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10ம் தேதி ஹரிபுரம் என்ற கிராமத்தில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை கொடுதது வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
இதையடுத்து இது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. சீர்வரிசை என்ற பெயரில் வாக்காளர்களுக்கு அவர் பணம், பொருட்களைக் கொடுத்ததாக எதிர்க்கட்சியினர் புகார் கூறினர். இதையடுத்து திருப்பதி தாசில்தாரிடம் ரோஜா விளக்கம் அளிக்குமாறு தேர்தல் அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications