பாலம்...தேர்தலை புறக்கணிக்கும் கிராமம்!
புதுக்கோட்டை: பாலம் கட்டாவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ளது இசுகுப்பட்டி ஊராட்சியில் நாகரத்தினப்பள்ளம் என்ற கிராமம் உள்ளது. இங்கு உள்ள வெள்ளாற்றில் மழை காலங்களில் தண்ணீர் கரை புரண்டு ஓடும். இதனால் ஆற்றை கடந்து செல்ல மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால் இந்த வெள்ளாற்றில் பாலம் கட்டப்பட்டது. ஆனால் அந்த பாலம் கடுமையாக சேதமடைந்து நடக்கவே முடியாத நிலையில் உள்ளது. இதனால் இந்த பாலத்திற்கு பதில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று கடந்த 30 வருடங்களாக பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது குறித்து மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவி்ல்லை.
இதனால் இந்த பாலத்தை மீண்டும் கட்டித்தர வேண்டும் இல்லை என்றால் வரும் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பது என்று அந்த கிராம மக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications