வன்னி போரில் தமிழ் நிவாரணப் பணியாளர் பலி
ஜெனீவா: சர்வதேச மனிதாபிமான நிவாரண உதவி நிறுவனமான கேர் இன்டர்நேஷனல் அமைப்பின் பணியாளர் ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அவரது பெயர் சபேசன். 24 வயதாகும் அவர் கேர் நிறுவனத்தின் சார்பில் போர்ப் பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் பாதுகாப்பு வலையப் பகுதியில் அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு நடந்த எறிகணைத் தாக்குதலில் சபேசன் கொல்லப்பட்டார்.
படுகாயமடைந்த நிலையில்இருந்த அவருக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை. இதனால்தான் மரணமடைந்ததாக கேர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நிக் ஓஸ்பார்ன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓஸ்பார்ன் கூறுகையில், போரினால் படுகாயமடைந்த மக்கள் படும் அவதி மிக மோசமாக உள்ளது. நிவாரணப் பணியாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
அப்பகுதிகளி்ல் சிக்கியுள்ளவர்களுக்கு பெருமளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. உணவு இல்லை. மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications