கருணாநிதியிடம் போனில் நலம் விசாரித்தார் பிரதீபா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வந்திருந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார்.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி அகாடமியில், பயிற்சி முடித்த அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பிரதீபா பாட்டீல் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு சென்னை வந்தார் பிரதிபா. சனிக்கிழமை காலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், காலை 10 மணியளவில் விமானப்படை விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.
முன்னதாக தொலைபேசி மூலம் முதல்வர் கருணாநிதியைத் தொடர்பு கொண்ட அவர் முதல்வரின் நலம் விசாரித்தார்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications