தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை 5 தொகுதிகளில் போட்டி
நாமக்கல்: லோக்சபாத தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை முடிவு செய்துள்ளது.
இந்த அமைப்பின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.
பின்னர் அமைப்பின் அமைப்பாளர் தனியரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், கொங்கு இளைஞர் பேரவை வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட விரும்பியது.
இதையொட்டி பேரவையின் சார்பில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்களை சந்தித்து நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருமாறு கேட்டோம்.
அவர்கள் நாமக்கல் தொகுதியை ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாக கூறிவிட்டனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் உரிய தொகுதிகள் தருவதாக கூறினர்.
நமது பேரவை இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதால், உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கரூர் ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்து உள்ளோம்.
அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மீண்டும் பிரதான கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்தால், கூட்டணி பற்றி முடிவு செய்வோம் என்றார் அவர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications