புலிகளுக்கு உதவி-அரசியல் புள்ளியிடம் விசாரணை
ராமநாதபுரம் : சென்னையில் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர் புலிகள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் சென்னை நகருக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி, திருவான்மியூரில் பதுங்கி இருந்த கடல் புலிகள் பிரிவை சேர்ந்த இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமானப் வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையை அடு்த்து ராமநாதபுரத்தை சேர்ந்த பாபு மற்றும் கடலூரை சேர்ந்த குகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கு தமிகத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் பிரமுகருக்கு ஒருவர் உதவியுள்ளதாகவுகம், அவர் தான் விடுதலை புலிகளுக்கு தஞ்சம் கொடுத்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அந்த அரசியல் பிரமுகரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications