சிறுமிக்கு கடி-பெங்களூரில் 16 நாய்கள் அடித்து கொலை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்ததை அடுத்து பொதுமக்கள் 16 நாய்களை அடித்து கொன்றனர்.
பெங்களூரில் உள்ள டிஜே ஹள்ளி திப்பு மொகல்லா பகுதியில் நிஷா என்ற சிறுமி நேற்று மாலை விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த நாய் ஒன்று சிறுமியை கடித்து குதறியது.
இதில் அந்த சிறுமி பலத்த காயம் அடைந்தார். வலியில் அந்த சிறுமி அழுவதை பார்க்க பொறுக்கமாட்டாமல் அவளது உறவினர்கள் அவரை கடித்த நாயை தேடி கண்டுபிடித்து அடித்து கொன்றனர்.
அப்போது அவர்களது மனதில் கோபம் அடங்கவில்லை. அந்த வழியாக சென்ற அனைத்து நாய்களையும் அடித்து கொல்ல துவங்கினர். இதில் மொத்தம் 16 நாய்கள் அடித்து கொல்லப்பட்டன.
அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications