பாளை சிறை கைதிகளுக்கு ஓட்டுரிமை- சிறைத்துறை
நெல்லை: பாளை மத்திய சிறையில் இருக்கும் 185 கைதிகளுக்கு ஓட்டுரிமை அளிக்க முயற்சிகள் செய்து வருவதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாளை சிறைதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட முடியாது. ஆனால், தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட நிர்வாக ரீதியிலான உத்திரவு அடிப்படையில் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு தேர்தலில் ஓட்டு அளிக்கும் உரிமை உள்ளது.
இதன்படி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு, பாளை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 185 பேர் தேர்தலி்ல் ஓட்டு போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
ஓட்டு போடும் கைதிகளுக்கு அவர்களது பகுதியில் இருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இருக்க வேண்டும். பட்டியலில் பெயர் இருந்தால் சிறையில் கண்காணிப்பாளர் முன்னிலையில் தபால் ஓட்டு அளிக்கலாம்.
கைதிகள பதிவு செய்யும் ஓட்டு சீட்டுகள் முறைப்படி உரிய அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அவர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications