வேட்பு மனு: சித்தயோகத்துக்கு காத்திருக்கும் ஜெ!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
அஷ்டமி என்பதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவில்லை. வட சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஈரோட்டு, கோவை, பொள்ளாச்சி, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களி்ல் மொத்தமே 33 சுயேச்சைகள் தான் மனு தாக்கல் செய்தனர்.
இன்று நவமி' என்பதால் இன்றும் முக்கிய வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை.
சித்தயோகம் பார்க்கும் ஜெ...
வரும் 20ம் தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால், அன்று அதிக அளவில் வேட்பு மனுக்கள் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அந்த தினத்தில் சித்தயோகமும் கூடி வருவதால் அன்று அதிமுக வேட்பாளர்கள் அனைவருமே கூண்டோடு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். 24ம் தேதி மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. 25ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications