3 இலங்கை அகதிகள் தனுஷ்கோடி வருகை
சென்னை: இலங்கையிலிருந்து 3 தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர். தலா ரூ. 25 ஆயிரம் பணம் கொடுத்து அவர்கள் கள்ளத் தோணிகளில் ராமேஸ்வரம் வந்தனர்.
இலங்கை மதிப்பில் இது ரூ. 50 ஆயிரத்திற்கு சமமாகும்.
வியாழக்கிழமை நள்ளிரவு வாக்கில் இவர்கள் தனுஷ்கோடி அருகே கொண்டு வந்து விடப்பட்டனர். பின்னர் தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீஸார் அவர்களை உள்ளூர் மீன் பிடி படகு மூலம் ராமேஸ்வரம் அழைத்து வந்தனர்.
படகோடிக்குக் கொடுக்க பணம் இல்லாததால், சில தங்க நகைகளையும் அவர்கள் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர்களை தனுஷ்கோடி அருகே தண்ணீர் கூட இல்லாத ஒரு தீவில் இறக்கி விட்டு விட்டு படகோட்டி போய் விட்டார்.
அனைவரும் விசாரணைக்குப் பின்னர் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட அகதிகள் தமிழகம் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று அகதிகளும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications