லண்டன் புலிகள் இயக்க தலைவருக்கு தண்டனை
லண்டன்: வெடிகுண்டுத் தயாரிப்புக்கான கருவிகளை இலங்கைக்கு கடத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க பிரிட்டன் பிரிவு தலைவர் அருணாச்சலம் சிரிசாந்தகுமார் குற்றவாளி என லண்டன் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கிங்க்ஸ்டன் கிரவுன் கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அருணாச்சலம் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
தெற்கு லண்டனில் வசித்து வருகிறார் அருணாச்சலம். 52 வயதாகும் இவர் பிரிட்டிஷ் தமிழர்கள் சங்கத்தின் நிறுவனர் ஆவார்.
இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அதில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் கருவிளை சப்ளை செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர மேலும் 3 குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதிபதி தீர்ப்பளிக்கவில்லை. இந்த வழக்குகளில் ஜெகதீஸ்வரன் முரளீதரன் உள்ளிட்ட மேலும் 3 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications