3வது அணியே ஒரு ஜோக் தான்-அத்வானி
பெங்களூர்: 3வது அணியை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அது ஒரு ஜோக் என்று கூறியுள்ளார் பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி.
பெங்களூரில் தேசியக் கல்லூரி மைதானத்தில் அத்வானி கலந்து கொண்ட பிரசாரக் கூட்டம் நடந்தது.
அதில் பேசிய அத்வானி, நமது நாட்டின் அரசியல் என்பது பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை மையப்படுத்தித்தான் இருந்து வருகிறது. வருகிற லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.
3வது அணி, நான்காவது அணி என்பதெல்லாம் வெறும் ஜோக்தான். அவற்றை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. காங்கிரஸ், பாஜக என்ற இரு முனை அரசியலை நோக்கி நாடு போய்க் கொண்டிருக்கிறது.
45 ஆண்டுகாலமாக காங்கிரஸ் வசம் இருந்து வந்த நாட்டை பாஜக மீட்ட பின்னர், காங்கிரஸ், பாஜக ஆகிய இரு முனை அரசியல்தான் இந்தியாவில் இருந்து வருகிறது என்றார் அத்வானி.
மூன்றாவது அணியால் பாஜக கூட்டணிக்கும், முலாயம்-லாலு-பாஸ்வான் அமைத்துள்ள நான்காவது அணியால் காங்கிரசுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில் மூன்றாவது அணியை தாக்கி வருகிறார் அத்வானி.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications