கொளத்தூர் மணி மருமகன் வீட்டில் போலீஸ் ரெய்ட்
கோபிசெட்டிபாளையம்: பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் மருமகன் ராம இளங்கோவன் வீ்ட்டில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
ராம இளங்கோவனின் வீடு கோபிசெட்டிபாளையம், புதிய மருத்துவமனை அருகே உள்ளது.
இங்கு டி.எஸ்.பி. சுப்ரமணியம் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ராம இளங்கோவன் இல்லை.
வீ்ட்டிலிருந்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நூற்றுக்கணக்கான சிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இலங்கைத் தமிழர்களின் நிலையை விளக்கியும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கோரியும் வீடு வீடாக சிடிகளை கொடுத்து வருகிறார் ராம இளங்கோவன் என்று கூறப்படுகிறது.
இதையடுத்தே ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது. என்ன வகையான சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தை போலீஸார் தெரிவிக்கவில்லை.
சமீபத்தில்தான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications