இலங்கை அவலம்-ஜெவிடம் விளக்கிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பேரவலம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து அங்கு சென்று திரும்பியுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விளக்கினார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜெயலலிதா, ரவிசங்கரை சந்திப்பதற்காக நேற்று சென்னை வந்தார். அங்கு தனது இல்லத்தில் ரவிசங்கரை அவர் சந்தித்தார்.
அப்போது தான் இலங்கையில் சந்தித்த நிலை குறித்தும், தமிழர்கள் படும் அவலங்கள் குறித்தும் ரவிசங்கர், ஜெயலலிதாவிடம் விளக்கினார்.
மேலும், தமிழர்களின் அவல நிலை குறித்த வீடியோ படக் காட்சிகளையும் ஜெயலலிதாவுக்கு ரவிசங்கர் போட்டுக் காட்டி விளக்கினார்.
More From
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications