ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஏப். 30க்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
நேற்று இந்த வழக்கு பெங்களூர் தனி கோர்ட்டில், விசாரணைக்கு வந்தது. அப்போது சிற்பு நீதிபதி முன்னோலி விடுமுறையில் இருப்பதால் அவருக்குப் பதில் நீதிபதி அன்டின் கலந்து கொண்டார்.
பின்னர் ஏப்ரல் 30ம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.
அன்றைய தினம், சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, சொத்துக் குவிப்பு வழக்கோடு இணைக்கப்பட்ட லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெறுவது குறித்து மனுவைத் தாக்கல் செய்வார்.
இந்த வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள சமீபத்தில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முறையான ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கை வாபஸ் பெற திமுக அரசு முடிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த வழக்கை விட சொத்துக் குவிப்பு வழக்குதான் முக்கியமானது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தடையால் அந்த வழக்கு விசாரணை முடங்கிக் கிடப்பதை தடுத்து, சொத்துக் குவிப்பு வழக்குக்கு உயிரூட்டவே, லண்டன் ஹோட்டல் வழக்கை திமுக அரசு வாபஸ் பெற முடிவு செய்ததாக கருதப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications