போர் நிறுத்தம் குறித்து மேனன், நாராயணன் பேசவே இல்லை: ராஜபக்சே செயலர்
கொழும்பு: கொழும்பு வந்திருந்தபோது போர் நிறுத்தம் செய்வது குறித்து இந்திய வெளியுறவு செயலாளர் மேனனும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும், அதிபர் ராஜபக்சேவிடம் பேசவே இல்லை என்று ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கே தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் முடிவுப்படி எஸ்.எஸ்.மேனும், எம்.கே.நாராயனும், கொழும்பு சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினர். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசினார்கள். இந்தப் பேச்சுவார்த்தையின்போது போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
ஆனால் இருவருமே, போர் நிறுத்தம் குறித்து பேசவே இல்லை என்று ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கே தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவது போன்ற விஷயங்கள் தொடர்பாகவே இந்தியத் தூதுக்குழுவினருடன் முக்கியமாகப் பேசப்பட்டது. அது தொடர்பான திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியத் தரப்பு அக்கறை காட்டியது என்று கூறியுள்ள வீர துங்கே, போர் நிறுத்தம் குறித்து இந்தியத் தூதுவர்கள் பேசவே இல்லை என்று போட்டு உடைத்துள்ளார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications