ஒரு பக்கம் தாக்குதல் - மறுபக்கம் பட்டினி - பரிதவிக்கும் தமிழர்கள்

பட்டினியாலும், சத்தான சாப்பாடு இல்லாததாலும், இப்பகுதியில் தமிழர்கள் எலுமபும், தோலுமாய் காணப்படுகின்றனர். பெரும்பாலும் சிறார்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைப் பார்த்தால் ஆப்பிரிக்க நாட்டு குழந்தைகள் போல பரிதாபமாக இருக்கிறது..
இப்போது கஞ்சி மட்டும் வழங்கப்படும் சூழலில், அந்த இடங்களில் சிறுவர்களும் பெரியவர்களும் பெரும் வரிசைகளில் நிற்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் மயங்கி விழும் சோகமும் சர்வசாதாரணமாக இருக்கிறது.
இலங்கை அரசு உணவுத் தடையை செயலாக்கி வருவதால் ஏற்பட்டுள்ள அவல நிலை இது.
கூட்டுறவுச் சங்கங்கள் சிலவற்றில் இருக்கின்ற பொருட்களை மக்களுக்கு வழங்கும் பணிகள் நடந்து வருகின்ற போதிலும் கூட, இலங்கைப் படையினரின் தாக்குதலால் இவை வேகமாக நடைபெறவில்லை.
உணவுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள் மீதும் படையினர் தாக்குதல் நடத்துவதால் அதிலும் சிக்கி காயடைந்து வருகின்றனர் மக்கள்.
ஆனாலும் வேறு வழியில்லாமல் உயிரைப் பணயம் வைத்து உணவுப் பொருட்களை வாங்க வரிசையில் காத்துக் கிடக்கும் மக்களின் நிலை பெரும் அவலமாக உள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications