எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த திருச்சி செளந்தரராஜன் மரணம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: முன்னாள் அதிமுக அமைச்சர் திருச்சி செளந்தரராஜன் மரணமடைந்தார்.
எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் உணவு அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தவர் திருச்சி செளந்தரராஜன். அகில உலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத் தலைவராகவும் இருந்தவர்.
ஜெயலலிதா கைக்கு அதிமுக வந்த பின்னர் சில காலம் அவருடன் பணியாற்றினார். பின்னர் தீவிர அரசியலிலிருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில் இன்று திருச்சி செளந்தரராஜன் மரணமடைந்தார். உடல் நலக்குறைவால் அவர் சில காலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
செளந்தரராஜனுக்கு வயது 77 ஆகும். இவருக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.
More From
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications