விதி மீறல் - தென்காசியில் புதிய தமிழகம் ஜீப் பறிமுதல்-டிரைவர் கைது
பாவூர்சத்திரம்:தென்காசிக்கு அருகே புதிய தமிழகம் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறியதை அடுத்து அவர்கள் பிரசாரம் செய்ய பயன்படுத்திய ஜீப்பை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பாவூர்சத்திரம் பகுதியில் ஜீப்பில் அவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். தேர்தல் விதிகளின்படி வாகனங்களை ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்திய பின்னர் தான் பிரசாரம் செய்ய வேண்டும். ஆனால் புதிய தமிழகம் கட்சியினர் ஜீப்பில் சென்றபடியே பிரசாரம் செய்துள்ளனர்.
இதையடுத்து கல்லூரணி கிராம நிர்வாக அதிகாரி சவுந்திரபாண்டியன் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கோமதி சவுத்ரி பிரசார ஜீப்பை பறிமுதல் செய்தார். அதன் டிரைவரான கேரள மாநிலம் மூணாறை சேர்ந்த மாடசாமி மகன் முனியாண்டி என்பவரை கைது செய்து மீது வழக்கு பதிந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications