விமானங்களில் பாதுகாப்பு குறைவு- ரூ.10 லட்சம் அபராதம்; 2 ஆண்டு சிறை!
டெல்லி: செலவைக் குறைப்பதாகக் கூறிக்கொண்டு, விமான சேவை நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கினால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதவிர இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் இந்த அபராதத்தொகை வெறும் ரூ.250 ஆகத்தான் இருந்தது. ஒரு மாத தண்டனை வழங்கப்பட்டு வந்தது.
அதைத்தான் இப்போது, அது ரூ.10 லட்சமாகவும் இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையாகவும் உயர்த்தியுள்ளதற்குக் காரணம், பல தனியார் விமான நிறுவனங்கள், செலவுக் கட்டுப்பாடு எனும் பெயரில் பயணிகளின் பாதுகாப்பில் கோட்டை விடுவதுதான்.
இந்த புதிய தண்டனை முறையை உடனே அமல்படுத்துவதாக விமானப் போக்குவரத்து இயக்கக இயக்குநர் நஸிம் ஜைதி தெரிவித்துள்ளார்.
அதே நேரம் சிறிய விபத்து மற்றும் பாதுகாப்புக் குறைபாடு கூட இல்லாத வகையில் திறமையாக செயல்படும் விமான நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications