பாரமவுண்ட் ஏர்வேஸின் சென்னை - கொல்கத்தா தினசரி விமானம்

இந்த விமானமும் தினசரி இயக்கப்படும். இதன் மூலம், அலுவல் ரீதியான பயணங்களை அடிக்கடி மேற்கொள்வோர் அதிகம் பயனடைவர் என பாரமவுண்ட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கோவை, மதுரை, ஹைதராபாத், கொச்சி, புனே, அகமதாபாத் மற்றும் கோவை போன்ற நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது பாரமவுண்ட். கடந்த மாதம்தான் முதல்முறையாக சென்னை- கொல்கத்தா விமானத்தை அறிமுகப்படுத்தியது இந்நிறுவனம்.
'ஒரே மாதத்துக்குள் மீண்டும் இரண்டாவது விமானத்தையும் இயக்கியுள்ளோம். இது வாடிக்கையாளர் விருப்பத்தை எந்த அளவு எங்கள் நிறுவனம் மதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு' என்றார் பாரமவுண்ட் நிர்வாக இயக்குநர் தியாகராஜன்.
வட கிழக்கு மாநில நகரங்களுக்கு மேலும் கூடுதல் விமானங்களை இயக்கவும் பாரமவுண்ட் உத்தேசித்துள்ளது. ஏற்கெனவே இந்த செக்டாரில் அதிக விமானங்களை இயக்கிய ஏர் டெக்கன், பெரும்பாலான வழித்தடங்களில் இப்போது சேவையை ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க!












Click it and Unblock the Notifications