கச்சா எண்ணை விலை உயர்வு - பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 60 டாலராக உயர்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 60 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்கவுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு இது முதல் சவாலாக உருவெடுத்துள்ளது.
கச்சா எண்ணை விலை உயர்வால் பெட்ரோல், டீசல், சமையல் எண்ணை ஆகியவற்றின் விலையை உயர்த்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அரசு பதவியேற்றதும் முதல் வேலையாக விலை உயர்வை அறிவித்தால் அது கெட்ட பெயரை ஏற்படுத்தலாம் என்பதால் இதை சமாளிக்கும் மாற்று வழிகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு யோசிக்கும் என்று தெரிகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications