2 முறை இலங்கையிலிருந்து தப்ப முயன்றார் பிரபாகரன் - கடற்படை
Subscribe to Oneindia Tamil

ஆனால் இலங்கைக் கடற்படையினர், கடற் பகுதியில் முழு அளவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததால் இது முடியாமல் போனதாகவும் அது கூறுகிறது.
இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் தசநாயகே கூறுகையில், இரு முறை பிரபாகரன் இலங்கையிலிருந்து தப்ப முயற்சி செய்தார். இந்தியா அல்லது மலேசியாவுக்கு அவர் தப்பத் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.
ஆனால் கடற்படையின் தீவிர கண்காணிப்பு மற்றும் முற்றுகை காரணமாக அவரால் அது முடியவில்லை. இதனால், தொடர்ந்து போர்ப் பகுதியிலேயே அவர் இருக்க நேரிட்டது என்று கூறியுள்ளார் அவர்.
நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பிரபாகரன் தப்பிச் செல்லக் கூடும், மலேசியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஏதாவது ஒரு நாடுக்கு அவர் தப்பிச் செல்லக் கூடும் என முன்பு செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications