இலங்கைக்கு இந்திய மருத்துவ குழு சென்றது
டெல்லி: 27 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய மருத்துவக் குழு மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் இன்று கொழும்பு சென்றடைந்தது.
வவுனியாவில் அமையவுள்ள தற்காலிக கள மருத்துவமனையில் இந்த மருத்துவக் குழு சிகிச்சை பணிகளைத் தொடங்கும்.
இதுகுறித்து மருத்துவக் குழுவுக்குத் தலைமை ஏற்றுள்ள ராணுவ அதிகாரி பிரிகேடியர் சச்தேவா கூறுகையில், இடம் பெயர்ந்து முகாம்களில் உள்ள அப்பாவி மக்களுக்கு இந்திய மருத்துவ குழு சிகிச்சை அளிக்கவுள்ளது.
இந்த மருத்துவக் குழுவில் மொத்தம் 27 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 8 பேர் டாக்டர்கள் ஆவர். கூடவே 25 டன் மருந்துப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களும் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்றார்.
இந்தியா ஏற்கனவே புல்மோடை பகுதியில், 110 படுக்கைகளக் கொண்ட தற்காலிக மருத்துவமனையை அமைத்துள்ளது. தற்போது இந்த மருத்துவமனை வவுனியாவில் உள்ள மேனிக் பார்ம்ஸ் என்ற இடத்திற்கு மாற்றப்படுகிறது.
நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவுடன் இந்திய விமானப்படை விமானம் இன்று காலை டெல்லியிலிருந்து கிளம்பி, கொழும்பு சென்றடைந்தது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications