எஸ்எஸ்எல்சி-94% மெட்ரிக் மாணவர்களில் தேர்ச்சி
சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் மதுரையைச் சேர்ந்த மாணவர் கவுதம் 492 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
இவர் மதுரை டி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.
தூத்துக்குடி மாணவி பாலா பிரியதர்ஷினி 2வது இடம் (490).
சென்னை சேலையூர் சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் திணேஷ் 3வது இடம் (489)
தமிழை முதல் பாடமாக எடுத்து முதலிடம் பிடித்த மாணவ மாணவிகள்
1. பாலா பிரியதர்ஷினி - தூத்துக்குடி.
2. திணேஷ் - சென்னை சேலையூர் சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி.
3வது இடம்
1. மிருனாஸ்ரீ (487) - மதுரை டி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி.
2. கே.சங்கவி (487) - பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
மெட்ரிக்கில் நூற்றுக்கு நூறு..
மெட்ரிகுலேஷன் தேர்வில் கணக்கில் 1,374 பேர் 100-க்கு நூறு எடுத்துள்ளனர்.
அறிவியலில் 355 பேரும், வரலாறு-புவியியலில் 3 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.
ஆங்கிலோ இந்தியன் தேர்வில் ..
ஆங்கிலோ இந்தியன் தேர்வில், கணிதத்தில், 245 பேரும், அறிவியலில் 27 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.
முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்..
1. கரோலின் சில்வியா (486) - செயின்ட் ஜோசப்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
2. விஷ்ணு பிரியா (484) - செயின்ட் ஜோசப்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
2. நிவேதா (484) -சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம்.
3. ஜெய்வர்ஷினி (483) -ஹோலி ஏஞ்சல்ஸ் மேல்நிலைப்பள்ளி, தியாகராய நகர், தென்தென்னை.
3. டெலிசியா ஜெஸ்லின் (483)- செயின்ட்ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
3. ரபியா பேகம் (483)- ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.
3. அவித்யா வஸ்னி (483) - ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளி, கோவை.
15ம் தேதி மதிப்பெண் பட்டியல்
மாணவ, மாணவியருக்கு ஜூன் 15ம் தேதியன்று மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படும். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
உங்கள் தட்ஸ்தமிழ் இணையதளத்தில் மெட்ரிக், ஆங்கிலோ-இந்திய முடிவுகளைக் காண...
-
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications