சென்னை அருகே கிளை அமைக்கும் தென் ஆப்பிரிக்காவின் கிரையோலர்
சென்னை: பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான கிரையோலர் எஸ்ஏ நிறுவனம், சென்னை அருகே அச்சிரப்பாக்கத்தில் ரூ. 45 கோடி முதலீட்டில் தனது கிளையைத் திறக்கிறது.
கிரையோஜெனிக் வாயுக்களான ஆக்சிஜன், நைட்ரஜன், திரவ இயற்கை எரிவாயு ஆகியவற்றை இருப்பு வைக்கும் டேங்குககளை இந்த ஆலை தயாரிக்கும்.
வாயுக்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினமானது. ஆனால் அதை திரவ நிலைக்கு மாற்றி இருப்பு வைத்து கொண்டு செல்வது எளிதானதாகும். இதுதொடர்பான தொழில்நுட்பத்தில் கிரையோலர் நிறுவனம் சிறந்து விளங்குகிறது.
இந்த நிறுவனம் குறித்து கிரையோலர் ஆசியா பசிபிக் நிறுவன நிர்வாக இயக்குநர் ரவீன் மிர்சந்தானி கூறுகையில், முதலாவது கட்ட கட்டுமானம் 13 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆண்டும் இந்த ஆலை இயங்கத் தொடங்கும்.
முதல் ஆண்டில், பத்து முதல் 60 கிலோ லிட்டர் கொள்ளளவிலான 250 டேங்குகள் தயாரிக்கப்படும். 2வது கட்டத்தில், 300 கிலோ லிட்டர் கொள்ளளவிலான டேங்குகள் வரை தயாரிக்கப்படும் என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications