பெட்ரோல்-டீஸல் விலை: இனி அரசு கட்டுப்பாட்டில் இருக்காது!

இனி சர்வதேச சந்தையில் நிலவும் சூழலுக்கேற்ப இந்தியாவிலும் பெட்ரோல்-டீஸல் விலை மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு தாறுமாறாக உயர்ந்து பேரலுக்கு 150 டாலர் வரை போனது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் - டீஸலுக்கான விலை நிர்ணயத்தை அரசு ஒழுங்குமுறைப்படுத்தியது. கட்டுப்பாட்டை தன் கையில் எடுத்தது. மண்ணெண்ணெய், எரிவாயுவுக்கு மானியம் அளித்து கட்டுப்பாடான விலையில் மக்களுக்கு வழங்கியது.
இப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 60 டாலராகக் குறைந்துவிட்டது. மேலும் குறையவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் ரிலையன்ஸ் நிறுவனம் கோதாவரி முகத்துவாரத்தில் தனது எரிவாயு உற்பத்தியை முழு அளவில் தொடங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இனி பெட்ரோல் - டீஸல் விலை சர்வதேச நிலைக்கேற்ப நிர்ணயமாகும் வகையில் அரசு தனது கட்டுப்பாட்டை தளர்த்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் பெட்ரோல் - டீஸல் விலை நிர்ணயம் மீண்டும் எண்ணெய் நிறுவனங்களின் கைகளுக்கே வந்துள்ளது.
இப்போதைய நிலைப்படி பார்த்தால், அரசு தனது கட்டுப்பாட்டை தளர்த்துவதால் பெட்ரோல் விலையில் ரூ.2 உயரவும், டீஸல் விலையில் 30 காசு குறையவும் வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications