ரூ.2365 கோடியில் போர்டு இந்தியா விரிவாக்கத் திட்டம்!
Subscribe to Oneindia Tamil

இதனால் இந்திய மார்க்கெட்டை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் மும்முரமாக உள்ளன அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனங்கள்.
இந்தியாவில் ஏற்கெனவே வலுவாகக் காலூன்றி உள்ள போர்டு நிறுவனம் இப்போது தொழிற்சாலைகளை மேலும் விரிவாக்கம் செய்யும் முனைப்பில் உள்ளது.
அதன் ஒரு கட்டமாக, சென்னைக்கு அருகில் உள்ள தங்கள் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட ஒப்பந்தம் தமிழக அரசு - போர்டு நிறுனத்துக்கிடையே அடுத்தமாதம் கையெழுத்தாக உள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் ரூ.2365 கோடியை கூடுதலாக போர்டு முதலீடு செய்யும். கடந்த மாதம்தான் தங்கள் மறைமலை நகர் தொழிற்சாலையில் புதிதாக டீஸல் எஞ்ஜின் தயாரிக்கும் பிரிவைத் துவங்கியது போர்டு.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications