பெட்ரோல் விலை உயருமா?
லக்னெள: பெட்ரோல் விலை நிர்ணயம் விரைவில் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும் என்றாலும் விலையை இப்போதைக்கு உயர்த்துவதாக திட்டம் இல்லை என்றார் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத்.
அவர் கூறுகையில், உலக அளவில் எண்ணெய் விலையில் ஏற்படும் சாதகமான மாறுதல்கள் முழுமையாக மக்களைச் சென்று அடைய என்னென்ன வழிகள் உள்ளனவோ அவற்றை ஆராய்ந்து வருகிறோம்.
காரணம் சாதாரண மனிதன் பாதிக்கக் கூடாது என்ற இந்த அரசின் எண்ணமே. ஆனால் இப்போதைக்கு சர்வதேச எண்ணெய் மார்க்கெட்டில் நல்ல செய்தி என ஏதுமில்லை. கச்சா எண்ணை விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இருந்தாலும் விலை உயர்வை இப்போது அமல் படுத்தும் யோசனை இல்லை.
சமையல் கேஸ் போதுமான அளவில் இருக்கிறது. எனவே தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. சில பகுதிகளில் போக்குவரத்து தாமதம் காரணமாக சிலிண்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அதையும் சரி செய்துவிடுவோம் என்றார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications